காணொளி: நெதன்யாகு பற்றி மம்தானி சொன்ன கருத்து- விமர்சித்த இஸ்ரேல்
காணொளி: நெதன்யாகு பற்றி மம்தானி சொன்ன கருத்து- விமர்சித்த இஸ்ரேல்
பிரசுரிக்கப்பட்டது
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து நியூயார்க் மேயர் மம்தானி தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது. இஸ்ரேல் தரப்பில் இருந்து எதிர்வினையும் வந்திருக்கிறது. அப்படி என்ன சொன்னார் மம்தானி? பார்க்கலாம் இந்த காணொளியில்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு