காணொளி: சர்ச்சை முதல் திட்டங்கள் வரை - தவெக அரசின் ஒரு மாத ஆட்சி எப்படி இருந்தது?

காணொளிக் குறிப்பு, ஆட்சியின் முதல் 30 நாட்களில் தவெக எதிர்கொண்டது எப்படி?
காணொளி: சர்ச்சை முதல் திட்டங்கள் வரை - தவெக அரசின் ஒரு மாத ஆட்சி எப்படி இருந்தது?
பிரசுரிக்கப்பட்டது

ஜூன் 10 ஆம் தேதியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 30 நாட்களை எட்டுகிறது. இந்தக் காலகட்டத்தில் முதலமைச்சர் பதவியை ஜோசப் விஜய் எதிர்கொண்டது எப்படி?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு