காணொளி: ஸ்டாலின், சீமான், அன்புமணி - நேரில் சென்று வாழ்த்து பெற்ற விஜய்.. நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, விஜய்
காணொளி: ஸ்டாலின், சீமான், அன்புமணி - நேரில் சென்று வாழ்த்து பெற்ற விஜய்.. நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற விஜய், இன்று பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்புக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு