காணொளி: விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்
காணொளி: விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று சந்தித்தார். மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி உள்ளிட்ட தலைவர்களையும் முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



