காணொளி: கடலில் தீப்பிடித்து எரிந்த படகு
காணொளி: கடலில் தீப்பிடித்து எரிந்த படகு
பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 24ஆம் தேதி சில மீனவர்கள் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கரையிலிருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் 25ஆம் தேதி மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. படகில் இருந்த மீனவர்கள் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகின் உதவியுடன் பத்திரமாக கரை திரும்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



