காணொளி: சுட்டெரிக்கும் வெப்பம் யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?

காணொளிக் குறிப்பு,
காணொளி: சுட்டெரிக்கும் வெப்பம் யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?
பிரசுரிக்கப்பட்டது

''சுட்டெரிக்கும் வெப்பம், யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியது யார்?, வெயிலில் பணியாற்றுவோர் கவனிக்க வேண்டியது என்ன?'' - மருத்துவர் விளக்கம்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு