காணொளி: ஜப்பானில் ஒருவரை துரத்தி துரத்தி தாக்கிய கரடி

காணொளிக் குறிப்பு, ஜப்பானில் ஒருவரை துரத்தி துரத்தி தாக்கிய கரடி.
காணொளி: ஜப்பானில் ஒருவரை துரத்தி துரத்தி தாக்கிய கரடி
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானில் ஸ்டீல் தொழிற்சாலை வளாகத்தில் கரடி ஒருவரை துரத்தி துரத்தி தாக்கிய காட்சி இது.

2025-ம் ஆண்டில் கரடி தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதுவரை இல்லாத அளவை எட்டியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு