காணொளி: வைரல் நடனத்தை மீண்டும் ஆடிய ஹங்கேரி அரசியல்வாதி

காணொளி: வைரல் நடனத்தை மீண்டும் ஆடிய ஹங்கேரி அரசியல்வாதி

தனது நடனத்தால் கவனம் ஈர்த்த ஹங்கேரியின் அரசியல்வாதி சோல்ட் ஹெகாடூயிஸ், அந்நாட்டு பிரதமர் பீட்டர் மக்யார் பதவியேற்பு விழா கொண்டாட்டங்களில் முன்னின்றார்.

சனிக்கிழமை ஹங்கேரி நாடாளுமன்ற படிக்கட்டுகளில், திடீரென தனது வைரல் நடனத்தை மீண்டும் அரங்கேற்றினார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு