காணொளி: வைகோ, அன்புமணியை சந்தித்த விஜய்

காணொளி: வைகோ, அன்புமணியை சந்தித்த விஜய்

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

வைகோ மற்றும் அன்புமணியை, அவர்களது இல்லங்களுக்கு சென்று விஜய் சந்தித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு