நேபாளத்தில் திடீர் வெள்ளம் - உயிரைக் காப்பாற்ற மக்கள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள்
நேபாளத்தில் திடீர் வெள்ளம் - உயிரைக் காப்பாற்ற மக்கள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது
நேபாளம் திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் தாக்குவதற்கு முன்பு மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு