மானை மலைப்பாம்பு விழுங்கிய காட்சி
மானை மலைப்பாம்பு விழுங்கிய காட்சி
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவின் பர்பனியில் உள்ள ஒரு வேளாண் பல்கலைக்கழக வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் மலைப்பாம்பு ஒரு மானை வேட்டையாடியது. இந்த மலைப்பாம்பு 15 அடி நீளம் கொண்டதாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த மலைப்பாம்பை பிடித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத தொலைதூர பகுதியில் விடுமாறு வனத்துறையிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



