காணொளி: அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்ததும் சிஜேபி நிறுவனர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த காக்ரோஜ் ஜனதா கட்சி நிறுவனர்
காணொளி: அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்ததும் சிஜேபி நிறுவனர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே சனிக்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் அவர், "கல்வி அமைச்சர் (தர்மேந்திர பிரதான்) கண்டிப்பாக பதவி விலக வேண்டும். 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு