காணொளி: ஷி ஜின் பிங்குடன் கைகுலுக்கிய டிரம்ப்

காணொளி: ஷி ஜின் பிங்குடன் கைகுலுக்கிய டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முக்கியமான இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை மாலை பெய்ஜிங் சென்றார். கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் கட்டடம் முன் சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் கைகுலுக்கினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு