காணொளி: போராட்டம் பற்றி சிஜேபி அபிஜித் தீப்கேவின் தாயின் கருத்து என்ன?
காணொளி: போராட்டம் பற்றி சிஜேபி அபிஜித் தீப்கேவின் தாயின் கருத்து என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தனது மகன் இளம் வயதில் மாணவர்களுக்காகப் போராடி மிகப்பெரிய சாதனை செய்துள்ளதாகக் கூறி அபிஜித் தீப்கேவின் தாய் பெருமிதம் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் மகன் தாக்கப்பட்டபோதும், உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் தூக்கமின்றி தவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு