நீர்வீழ்ச்சியில் மேல்நோக்கி பாய்ந்த தண்ணீர் - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, புயல் காரணமாக மேல்நோக்கி பாய்ந்த நீர்வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியில் மேல்நோக்கி பாய்ந்த தண்ணீர் - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள லேர்க் பகுதியில், புயல் நிலவிய சூழலில் நீர்வீழ்ச்சி ஒன்று மேல்நோக்கி பாய்வது போல் காணப்பட்டது. 'போலோ' புயலால் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர்;

இந்தப் புயல் பிரிட்டன் முழுவதும் வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்சாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு