காணொளி: திருச்செந்தூரில் அமைச்சர் ஆய்வு - பணம் வாங்கிய அர்ச்சகர் மீது என்ன நடவடிக்கை?
காணொளி: திருச்செந்தூரில் அமைச்சர் ஆய்வு - பணம் வாங்கிய அர்ச்சகர் மீது என்ன நடவடிக்கை?
பிரசுரிக்கப்பட்டது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு