காணொளி: டிரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு- கைதானவர் பற்றி தெரியவந்தது என்ன?

காணொளி: டிரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு- கைதானவர் பற்றி தெரியவந்தது என்ன?

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோல் டோமாஸ் ஆலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலன் குறித்து இது வரை வெளியான தகவல்கள் என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு