You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பட்டாசு ஆலை விபத்தில் அடையாளம் காண முடியாத 23 சடலங்கள்
காணொளி: பட்டாசு ஆலை விபத்தில் அடையாளம் காண முடியாத 23 சடலங்கள்
எச்சரிக்கை : காணொளி சங்கடம் தரலாம்.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டி பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது 23ஆக உயர்ந்திருக்கிறது. 6 பேர் கடுமையான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? இதுவரை தெரியவந்த தகவல்கள் என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு