காணொளி: CM விஜய் கட்டுப்பாட்டில் இத்தனை துறைகளா?
காணொளி: CM விஜய் கட்டுப்பாட்டில் இத்தனை துறைகளா?
பிரசுரிக்கப்பட்டது
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், த.வெ.க. சார்பில் அமைச்சராக பதவியேற்றவர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



