காணொளி: விண்வெளியிலிருந்து படமாக்கப்பட்ட சதர்ன் லைட்ஸ் நிகழ்வின் காட்சி

காணொளிக் குறிப்பு, விண்வெளியிலிருந்து படமாக்கப்பட்ட சதர்ன் லைட்ஸ்
காணொளி: விண்வெளியிலிருந்து படமாக்கப்பட்ட சதர்ன் லைட்ஸ் நிகழ்வின் காட்சி
பிரசுரிக்கப்பட்டது

வழக்கமாக சதர்ன் லைட்ஸ் (Southern Lights) நிகழ்வுகள் அண்டார்டிகாவின் மீது நிகழ்கின்றன. அவை நார்த்தர்ன் லைட்ஸ் (Northern Lights) நிகழ்வைப் போலவே பரவலாகக் காணப்படுபவைதான்; ஆனால், அவை அவ்வளவு பிரபலமாக அறியப்படவில்லை.

பூமியின் காந்தப்புலம், மின்னூட்டம் பெற்ற சூரியத் துகள்களைத் துருவப் பகுதிகளை நோக்கிச் செலுத்துகிறது; அங்கு அவை வளிமண்டலத்துடன் மோதி, மின்னும் வண்ணங்களை உருவாக்குகின்றன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு