காணொளி: வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்டதில் போராட்டக்காரர்களின் பார்வை என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்டதில் போராட்டக்காரர்களின் பார்வை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சோனம் வாங்சுக் காவல்துறையால் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து பலவந்தமாக அகற்றப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறித்து ஜந்தர் மந்தரில் இருக்கும் போராட்டக்காரர்கள் கூறுவது என்ன? விரிவாக காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு