'என் குடும்பத்தைக் கொன்றது யார்?' - விசாரிக்கும் பிபிசி செய்தியாளர்
'என் குடும்பத்தைக் கொன்றது யார்?' - விசாரிக்கும் பிபிசி செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
பிபிசி ஐ செய்தியாளர் அனஸ்தாசியா கிரிபனோவாவின் குடும்பத்தில் பலரும் ரஷ்யா - யுக்ரேன் போரில் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பதில் தெளிவு இல்லை. அவர்களின் இறப்புக்கு யார் காரணம் என்பதும் தெரிய வரவில்லை. இதனை அறிய அவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதில் அவருக்கு தெரியவந்தது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



