சாலைக்கு ஓடிய குழந்தையை விபத்தில் சிக்காமல் காத்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்
சாலைக்கு ஓடிய குழந்தையை விபத்தில் சிக்காமல் காத்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்
பிரசுரிக்கப்பட்டது
மெக்ஸிகோவின் "சூப்பர் ரே டெல் அஹோரோ" சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், குழந்தை ஒன்று சாலையை நோக்கி ஓடுவதை கவனித்தார்.
அப்போது ஓடிச்சென்று குழந்தையை தடுத்து காப்பாற்றிய அவர், அதன் உடன் வந்தவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
விரிவாக காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு