காணொளி: அமேசான் சரக்கு விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

காணொளிக் குறிப்பு,
காணொளி: அமேசான் சரக்கு விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது

அமேசான் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று மயாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு