காணொளி: நேபாள சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
காணொளி: நேபாள சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தின் திரிசூலி நதிக்கரையில் உள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கப்பாதைகளுக்குள் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களைத் தேடும் பணி நடைபெறும் வேளையில், சுரங்கப்பாதைகளுக்குள் பொறியாளர்கள் காற்றை செலுத்தி வருகின்றனர்.
இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் அந்த நிலையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நேபாளம் - திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 3,900 பேரை இன்னும் காணவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



