கால்பந்து உலக கோப்பை 2026
உலகக் கோப்பை கால்பந்து முடிவுகள்
உலகக் கோப்பை கால்பந்து 2026: போட்டி அட்டவணை, முடிவுகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சிறப்புச் செய்திகள்
உலகக் கோப்பையில் அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸிக்கு சாதகமாக சலுகைகள் அளிக்கப்படுகிறதா?
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணிக்கும் அதன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கும் சாதகமாக ஃபிஃபா மற்றும் நடுவர்கள் செயல்படுவதாக எகிப்து உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளது, போட்டி அட்டவணை, நடுவர் நியமனங்கள் மற்றும் பெனால்டி முடிவுகள் குறித்த சதித் திட்டக் கோட்பாடுகளையும் விவாதங்களையும் உலகளவில் தீவிரப்படுத்தியுள்ளது.
'மாட்டின் இதயம், கல்லீரல், தேன்' - நார்வே வீரர் ஹாலாண்டின் உணவு, வாழ்க்கை பற்றிய 5 விஷயங்கள்
ஹாலண்ட் நார்வே அணியை முதன்முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ள எர்லிங் ஹாலண்ட், தொடரின் அதிக கோல் அடித்தவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். "தி ஆண்ட்ராய்டு" என்று அழைக்கப்படும் அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஐந்து சுவாரஸ்யமான தகவல்கள் இதோ
அர்ஜென்டினாவிடம் தோல்வி: 'அநீதி' என்று கூறிய எகிப்து மெஸ்ஸியை குறிவைத்தது ஏன்?
உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க தருணங்களில் ஒன்றாக இது அமைந்தது. எகிப்துக்கு எதிரான இந்த 3-2 என்ற வெற்றியின் மூலம் அர்ஜென்டினா கால் இறுதிப் போட்டிக்கான தனது இடத்தை உறுதி செய்தது.
அர்ஜென்டினா - எகிப்து: பரபரப்பான ஆட்டத்தின் மறக்க முடியாத தருணங்களை காட்டும் 15 படங்கள்
உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க தருணங்களில் ஒன்றாக இது அமைந்தது. எகிப்துக்கு எதிரான இந்த 3-2 என்ற வெற்றியின் மூலம் அர்ஜென்டினா கால் இறுதிப் போட்டிக்கான தனது இடத்தை உறுதி செய்தது. விறுவிறுப்பான இந்தப் போட்டியின் இறுதி நிமிடங்களை விவரிக்கும் புகைப்படங்களை இங்கே காணலாம்.
7 நிமிடம் 'இறந்த' கால்பந்து வீரர் பயிற்சியாளராகி பிரேசிலை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றிய கதை
58 வயதான சோல்பாக்கன், நார்வே தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுகிறார்.





























