உலகின் கதை, வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா?

சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக, புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.