காணொளி: புதிய சிக்கலில் சிக்கியுள்ள அமெரிக்கா, இஸ்ரேல்
காணொளி: புதிய சிக்கலில் சிக்கியுள்ள அமெரிக்கா, இஸ்ரேல்
பிரசுரிக்கப்பட்டது
இரானின் ஆட்சி விரைவில் வீழ்ந்துவிடும், மத்திய கிழக்கு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று நம்பிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இன்று ஒரு புதிய சிக்கலில் சிக்கியுள்ளன. இது குறித்து பிபிசியின் சர்வதேச ஆசிரியர் ஜெரேமி போவன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மத்திய கிழக்கில் நீண்டகால அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் தொடரக்கூடிய புதிய சூழல் உருவாகியுள்ளதாக அவர் கருதுகிறார்.
அவரது இந்த பகுப்பாய்வு என்ன சொல்கிறது என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



