காணொளி: விஜயிடம் தவெக தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்ன?

காணொளி: விஜயிடம் தவெக தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்ன?

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவின் தலைவர் விஜயிடம் அவரது தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு