காணொளி: 'தவெகவை கணிக்க தவறிய திமுக' - தோல்விக்கான 5 காரணங்கள்

காணொளி: 'தவெகவை கணிக்க தவறிய திமுக' - தோல்விக்கான 5 காரணங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளுக்கு முரணாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அரசியல் செயல்பாட்டைக் கொண்டிருக்கும் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திக்க காரணமான 5 முக்கிய விஷயங்கள் என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு