டெல்லியில் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் என்ன நடந்தது? ஒரு புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், ANI
டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI

பட மூலாதாரம், ANI
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























