காணொளி: அமெரிக்கா- இரான் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமா?

காணொளிக் குறிப்பு, காணொளி: அமெரிக்கா- இரான் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமா?
காணொளி: அமெரிக்கா- இரான் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமா?

அமெரிக்கா, இரான் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேச்சுவார்த்தைக்காக விரைவில் பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற தெளிவின்மை தொடர்ந்து நீடிக்கிறது. என்ன நடக்கிறது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு