காணொளி: சோர்வடைந்த நபர் மராத்தானை முடிக்க உதவிய சக போட்டியாளர்கள்

காணொளி: சோர்வடைந்த நபர் மராத்தானை முடிக்க உதவிய சக போட்டியாளர்கள்

பாஸ்டன் மராத்தானில் சோர்வுடன் காணப்பட்ட சக போட்டியாளருக்கு, 2 போட்டியாளர்கள் உதவினர். அஜய் ஹரிதாஸ் என்ற போட்டியாளர் தரையில் விழுந்து, எழ முடியாமல் இருந்த சமயத்தில் ஆரான் பெக்ஸ் என்ற சக போட்டியாளர் அவருக்கு உதவியுள்ளார். அதன்பின் இதைக்கண்ட மற்றொரு போட்டியாளரான ராப்சனும் உதவிக்கு வந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு