You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இளம் ஹம்பேக் திமிங்கிலத்தை மீட்ட மீட்புக்குழு
காணொளி: இளம் ஹம்பேக் திமிங்கிலத்தை மீட்ட மீட்புக்குழு
இளம் ஹம்பேக் திமிங்கிலத்தை மீட்புக்குழு மீட்ட தருணம் இது.
ஆஸ்திரேலியாவின் ஃபார்ஸ்டர் அருகே ஆழமற்ற நீர்ப்பகுதியில் சிக்கியிருந்த 10 டன் எடையுள்ள இளம் ஹம்பேக் திமிங்கிலம் பல நாள் முயற்சிக்குப் பிறகு மீட்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு