காணொளி: ஜே.டி.வான்ஸ் ஆடையைப் பிடித்து இழுத்த அதிகாரி - துப்பாக்கிச் சூட்டுக்கு பிந்தைய பரபரப்பான தருணம்
காணொளி: ஜே.டி.வான்ஸ் ஆடையைப் பிடித்து இழுத்த அதிகாரி - துப்பாக்கிச் சூட்டுக்கு பிந்தைய பரபரப்பான தருணம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து டிரம்ப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இருக்கையில் அமர்ந்திருந்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு