காணொளி: கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்

காணொளிக் குறிப்பு, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்
காணொளி: கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மோர் வழங்கிய நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து எலுமிச்சை சாறு, மோர், குடிநீர் ஆகியவற்றை வழங்கினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு