காணொளி: பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்ணின் நினைவுகள்
காணொளி: பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்ணின் நினைவுகள்
பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபம் திவேதியும் ஒருவர். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் ஷுபம் அவரது மனைவி ஐஷான்யாவின் கண்ணெதிரேலேயே கொல்லப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



