காணொளி: காயமடைந்த ராணுவ வீரரை ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன்

காணொளிக் குறிப்பு, காயமடைந்த ராணுவ வீரரை போர் முனையிலிருந்து ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன்
காணொளி: காயமடைந்த ராணுவ வீரரை ட்ரோன் மூலம் மீட்ட யுக்ரேன்
பிரசுரிக்கப்பட்டது

போர் முனையில் காயமடைந்த வீரரை ட்ரோன் மூலம் மீட்டுள்ளதாக யுக்ரேன் கூறியுள்ளது. உலகிலேயே ட்ரோன் மூலம் மீட்பது இதுவே முதன்முறை என்று யுக்ரேன் ராணுவம் கூறுகிறது. போர்ச்சூழல் காரணமாக தரைவழியாக மீட்பது சாத்தியமற்றதாக இருக்கிறது என்றும் யுக்ரேன் ராணுவம் கூறியுள்ளது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு