காணொளி: 'ஸ்டாலின் உடன் நெருங்கி பழகியவன்' - கொளத்தூரில் வெற்றி பெற்ற தவெகவின் வி.எஸ். பாபு

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'ஸ்டாலின் உடன் நெருங்கி பழகியவன்' - கொளத்தூரில் வெற்றி பெற்ற தவெகவின் வி.எஸ். பாபு

"நான் மு.க.ஸ்டாலின் உடன் நெருங்கி பழகியவன்" என கொளத்தூரில் மு.க. ஸ்டாலினை வீழ்த்திய தவெகவின் வி.எஸ். பாபு கூறியுள்ளார்

வி.எஸ்.பாபு 8795 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு