காணொளி: ஆர்டெமிஸ்-2 குழு அழைத்துச் செல்லப்பட்ட தருணம்

காணொளிக் குறிப்பு, ஆர்டெமிஸ்-2 குழு அழைத்துச் செல்லப்பட்ட தருணம்
காணொளி: ஆர்டெமிஸ்-2 குழு அழைத்துச் செல்லப்பட்ட தருணம்

ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பினர்.

ஸ்ப்லாஷ்டவுன் நிகழ்வு மூலம் கடலில் விழுந்த ஓரியன் விண்கலத்திலிருந்து விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவராக படகில் மீட்கப்பட்டு, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் யுஎஸ்எஸ் ஜான் பி முர்த்தா என்ற மீட்புக் கப்பலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கே அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 4 விண்வெளி வீரர்களும் நலமாக இருப்பதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு