காணொளி: விஜய்க்கு ஆதரவு ஏன்? கார்த்தி சிதம்பரம் விளக்கம்

காணொளிக் குறிப்பு, விஜய்க்கு ஆதரவு ஏன்? கார்த்தி சிதம்பரம் விளக்கம்
காணொளி: விஜய்க்கு ஆதரவு ஏன்? கார்த்தி சிதம்பரம் விளக்கம்

தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விளக்கியுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தலுக்கு முன்பு எதிர்த்து போட்டியிட்டவர்கள், தேர்தலுக்குப் பிறகு இணைந்து ஆட்சி அமைக்கலாம்." என்று அவர் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு