காணொளி: வெள்ளை அறிக்கை வெளியீடு - தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்கள்
காணொளி: வெள்ளை அறிக்கை வெளியீடு - தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் நிதி நிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
முதலமைச்சர் விஜய், பதவியேற்பு நிகழ்வின் போதே தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறிய நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்னர் இந்த அறிக்கை தொடர்பாக விளக்க படம் மூலம் அமைச்சர் மரிய வில்சன் விளக்கமளித்தார். விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



