You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சீகல் பறவை போல சத்தமிடும் வினோத போட்டி
காணொளி: சீகல் பறவை போல சத்தமிடும் வினோத போட்டி
கடல் பறவையை போலவே சத்தமிடும் போட்டியில் பலர் கலந்து கொண்டனர். பெரும்பாலும் இடையூறு செய்பவையாக கருதப்படும் கடல்பறவைகளின் பிம்பத்தை மாற்றுவதே இப்போட்டியின் நோக்கமாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு