காணொளி: ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீராங்கனையை வரவேற்ற வளர்ப்பு நாய்
காணொளி: ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீராங்கனையை வரவேற்ற வளர்ப்பு நாய்
ஆர்டெமிஸ் II நிலவு பயணத்தை முடித்து திரும்பிய விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோக்-ஐ பார்த்த அவரது நாய் துள்ளிக் குதித்து வரவேற்றது.
"இந்த மறு சந்திப்பில், இருவரில் அதிக மகிழ்ச்சியடைந்தது நான்தான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என கிறிஸ்டினா கோக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



