காணொளி: போஸ்டிங் ஜீரோ டிரெண்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா?
காணொளி: போஸ்டிங் ஜீரோ டிரெண்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
சோஷியல் மீடியாவில், இளைஞர்களில் சிலர் தாங்கள் கணக்குகளில் பதிவிடுவதை குறைத்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஜென்-ஸி தலைமுறையினர் இந்த நிலையை நோக்கி நகர்வதாக தெரிகிறது. இவ்வாறான போக்கை போஸ்டிங் ஜீரோ (Posting Zero) என அழைக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



