காணொளி: மெக்ஸிகோ பிரமிடில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு
காணொளி: மெக்ஸிகோ பிரமிடில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு
புகழ்பெற்ற மெக்ஸிகோ பிரமிடில் ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கனடாவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு