காணொளி: அரசியல் நாடகமாடியதாக ராகுல் காந்தியை விமர்சித்த தர்மேந்திர பிரதான்

காணொளிக் குறிப்பு, அரசியல் நாடகமாடியதாக ராகுல் காந்தியை விமர்சித்த தர்மேந்திர பிரதான்
காணொளி: அரசியல் நாடகமாடியதாக ராகுல் காந்தியை விமர்சித்த தர்மேந்திர பிரதான்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வரும் போராட்டம் பல வாரங்களைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் ராகுல் காந்தியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு