நேபாளம்: பெருவெள்ளம் ஏற்பட்ட பிறகான பேரழிவைக் காட்டும் ட்ரோன் காட்சி
நேபாளம்: பெருவெள்ளம் ஏற்பட்ட பிறகான பேரழிவைக் காட்டும் ட்ரோன் காட்சி
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றின் கரையோரங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த கட்டடங்களை காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் புதன்கிழமை அன்று மலைப்பகுதியில் இருந்து மண் மற்றும் பாறைகள் ஆற்றில் சரிந்து விழுந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தற்போதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



