காணொளி: 'வேலை இல்லை, எரிவாயு விலையும் உயர்ந்துவிட்டது' - சூரத்தில் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
காணொளி: 'வேலை இல்லை, எரிவாயு விலையும் உயர்ந்துவிட்டது' - சூரத்தில் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் சூரத்தில் உள்ள உத்னா ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரண்டனர்.
குழப்பம் காரணமாக நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்த வேண்டியதாக இருந்தது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு