காணொளி: கலசப்பாக்கத்தில் வாக்கு இயந்திரம் உடைப்பு - என்ன நடந்தது?

காணொளி: கலசப்பாக்கத்தில் வாக்கு இயந்திரம் உடைப்பு - என்ன நடந்தது?

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு